கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடமலையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இலக்கியத்திலும், மெய்கண்டார், குருஞான சம்பந்தர் ஆன்மீகத்திலும், அருணாசலக் கவிராயர் இசைத் துறையிலும் சிகரம் தொட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட மக்களின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் விரிவாக எழுதுவது கார்குலத்திற்கு மட்டுமின்றி பொதுவாக மனித குலத்திற்குச் செய்யும் ஒரு தொண்டாகும்.
– சிவ. முருகேசன்
Reviews
There are no reviews yet.