தொன்மைக் கால எழுத்தினை அறிந்துகொள்வதால் நமக்கு என்ன பயன்?
தமிழ் பழமையான மொழி என்றாலும். அதன் பழமையைத் தொல்லியல் அடிப்படையில் நிரூபிக்க சான்றுகள் உள்ளனவா?.
தமிழ் பழமையான மொழி என்பதை நிரூபிக்கும் சான்றுகளுள் முக்கியமான ஒன்று அகழாய்வில் கிடைக்கும் பானை ஓட்டு எழுத்துப்பொறிப்புகளும், கல்வெட்டு சாசனங்களும் ஆகும்.
அவை கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் உள்ளதால் அவற்றின் தொன்மையை யாராலும் மறுக்க இயலாது.
அப்படியான கல்வெட்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அவை அழிந்து வருகின்றன. அதற்கான முக்கிய காரணம், அக்கல்வெட்டு கூறும் வரலாற்று செய்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதனை அழியவிடுகிறோம்.
இப்புத்தகத்தை யார் வாங்க வேண்டும்? தமிழின் பழமையை தமிழ் கல்வெட்டுகளில் கூறப்பட்ட வரலாற்றுத் தகவலையும் அறிய விரும்பும் தொன்மை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் வாங்க வேண்டிய நூல் இது.
கல்வெட்டியல் (3rd Edition) – கா. ராஜன்
விலை: 500 | பக்கங்கள்: 250
புத்தகம் பெற:
அழைக்கவும்: +91 9786068908
WhatsApp: wa.me/919786068908
Online Order:
அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
வெளியீடு: மனோ பதிப்பகம்
புத்தக பொருளடக்கம்
அணிந்துரை
முகவுரை
1. முன்னுரை
2. வரலாற்று உருவாக்கத்தில் கல்வெட்டுக்களின் பங்கு
3. கல்வெட்டுக்கள் எழுதும் முறை
4. இந்தியக் கல்வெட்டுக்களில் காணும் மொழிகள்
5. கல்வெட்டுக்களின் தன்மை
6.அசோகர் கல்வெட்டுக்கள்
7. தமிழகக் கல்வெட்டுக்களின் பொதுத்தன்மை
8. இந்தியக் கல்வெட்டாய்வின் வரலாறு
9.தென்னிந்திய கல்வெட்டாய்வின் தோற்றமும் வளர்ச்சியும் 10.கல்வெட்டுக்களில் காலக்கணிப்பு
11. எழுத்துக்களின் தோற்றம்
12. சிந்துவெளி எழுத்துக்கள்
13.பிராமி
14.கரோஷ்டி
15.குறியீடுகள்
16. தமிழ் பிராமி
17. வட்டெழுத்து
18. கிரந்த எழுத்து
19. தமிழ் எழுத்துக்கள்
20. தமிழியின் காலம்: அண்மைக்கால கரியமில காலக்கணிப்புகள்
பின்னிணைப்பு:
அட்டவணை – 1
அட்டவணை 2
அட்டவணை 3
துணை நூல் பட்டியல்
#Heritager
Reviews
There are no reviews yet.