Description
தமிழக அரசு தொல்லியல் துறை ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ளது இவற்றில் 351 அளவில் கல்வெட்டுக்கள் உள்ளன எஞ்சிய கல்வெட்டுக்களை செம்பவளம் ஆய்வுத் தளம் கண்டுபிடித்து பாதுகாத்து வருகின்றது இந்த எல்லாக் கல்வெட்டுகளையும் ஒரே புத்தகத்தில் கொண்டுவரவேண்டும் என்ற பலரின் விருப்பம் காரணமாக இந்த நூல் எழுதப்பட்டது இது ஆய்வு நூல்அல்ல இது மேற்கோள் நூல்.