கொங்கு சைவ சமையல் – எழிலரசி நவீனதகிரிஷ்ணன்

40

Add to Wishlist
Add to Wishlist

Description

தேன் சொட்டும், கொஞ்சு தமிழ் வட்டார மொழிக்கு மட்டுமல்ல; சுவையான பாரம்பரிய சமையலுக்கும் பேர் போனது கொங்கு. 49 கொங்கு சைவ சமையல் வகைகள் உள்ளே! அரிசியும் பருப்பும், கம்பஞ்சோறு, தட்டைப் பயிர் கத்தரிக்காய் குழம்பு, கொள்ளு பருப்பு, வாழைத்தண்டு கூட்டு, அரிசி வடை, கடலைப்பருப்பு ஒப்பிட்டு என ரசனையோடு சாப்பிட ருசியான பாரம்-பரிய வகைகள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

Additional information

Weight0.25 kg