கூட்டலும் கழித்தலும் சொல்லாய்வுக் குறிப்புகள் – பேரா.மா. நயினார்

300

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நூலாசிரியர் ‘நோக்கர்’ என்ற தளத்தில் பதிவிட்ட சொல்லாய்வு குறிப்புகளே நூலாகியுள்ளது.தமிழ், மலையாளம் என இருமொழிச் சொற்களில் இருக்கும் ஒற்றுமை,  வேற்றுமைப்படுதலை சொற்பொருள் ஆராய்ச்சி, சொற்பிறப்பியல் ஆராய்ச்சி மொழி ஓப்பீடு, நாட்டார் வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றுடன் சுவைபட- நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது  படிக்கச் சுவையைக் கூட்டுகிறது.மலையாளத்தில் 70 சதவீதம் வடமொழிச் சொற்களும்,  30 சதவீதம் தமிழ்ச் சொற்களும் கலந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ்ச்சொற்கள் ஒருபொருளையும் மலையாளத்தில் வேறுபொருள் வழங்கப்படுவதையும் விரிவாக எழுதியுள்ளார்.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg