Description
பாலஸ்தீனம் இன்று யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுல்தான் ஸலாஹுத்தீன் அவர்களின் சாகசச் செயல்களை பின்னிப் பிணைந்து படைக்கப்பட்டிருக்கும் ‘மஹ்ஜபீன்’ என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது.