தென்னக நடுகற்கள் பற்றிய தொகுப்பாக ச.கிருஷ்ணமூர்த்தி எழுதி வெளிவந்துள்ள இந்நூல்கள், தென்னக மக்களின் பொது வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகும். நடுகல் பற்றிய ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முக்கிய நூலாக கருதிகிறேன்.
தொகுதி 1 ன் உள்ளடக்கம்
1. என்னுரை
2. அணிந்துரை
3. நடுகல் வழிபாடும் நம்பிக்கைகளும்
4. உலகெங்குமுள்ள நீத்தார் நினைவுக் கற்கள்
5. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நடுகற்கள்
6. செங்கம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி நடுகற்கள்
7. சங்க கால நடுகற்கள்
8. பல்லவர் நடுகற்கள்
9. சோழர் நடுகற்கள்
10. பாணர் நடுகற்கள்
11. நுளம்பர் நடுகற்கள்
12. பாண்டியர் நடுகற்கள்
13. இராட்டிரகூடர் நடுகற்கள்
14. கங்கர் நடுகற்கள்
15. சின்னக்கொத்தூர் நடுகற்கள்
16. கோழிக் கற்கள்
17. பள்ளிப்படைக் கோயில்கள்
18. தருமபுரி அகழ்வைப்பகம்
19. நவகண்ட சிற்பங்கள்
20. சதிக்கற்கள்
21. நீத்தோர்ப்பட்டி
22. நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும்
23. கோயில்களைக் காக்க உயிர் விட்டவர்கள்
24. நரபலிகள்
25. நடுகற்களில் சேவகர்கள்
26. கால்நடைச் செல்வங்கள்
27. தஞ்சை மராட்டியர் சமாதிக் கற்கள்
28. உதகமண்டலம் நீத்தார் நினைவுக் கற்கள்
29. படங்கள்
தொகுதி 2 ன் உள்ளடக்கம்
1. ஆந்திரப் பிரதேச நடுகற்கள்
2. கருநாடக மாநில நடுகற்கள்
3. கேரள மாநில நடுகற்கள்
4. கோவா மாநில நடுகற்கள்
5. மகாராஷ்டிர மாநில வீரக்கற்கள்
6. நடுகற்கள் காட்டும் வழிபாடும் பண்பாடும்