Description
இதுதான் பார்ப்பனியம்‘ எனும் தலைப்பில் எழுதி பல்லாயிரக் கணக்கான தமிழ் வாசகர்களிடம் பார்ப்பனிய மேலாதிக்க சாதியப் பார்வை குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன். அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு’ எனும் கட்டுரையையும் இணைத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. இந்து மதம் என்ற மாய பிம்பத்தைக் கட்டுடைப்பதோடு இந்திய தேசிய உருவாக்கத்தில் நிகழ்ந்த பார்ப்பன சூழ்ச்சித் தந்திரங்களையும் இக்கட்டுரைகள் வெளிச்சப்படுத்துகின்றன





























