Description
பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ‘பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ்., ஆவார்.


















