Description
இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத்துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியமே முதன்மையான தத்துவமும், அரசியலும் ஆகும். ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது நாம் திருக்குறளை முன் வைக்கிறோம். இந்தித்தேசியம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முன்வைக்கிறது நாம் தமிழை முன் நிறுத்துவோம்.