Description
ஆரியர்களின் படையெடுப்பு முதற்கொண்டு பல கட்டங்களாக பசுவை பிராமணர்கள் எவ்வாறெல்லாம் உணவிற்காகவும் சம்பிரதாய சடங்குகளிலும் பயன்படுத்தி வந்தனர் என்பதனை வெட்ட வெளிச்சமாக்கி இன்றைய கால சூழ்நிலையில் வெகுஜன மக்களுக்கு உண்மையின் வெளிச்சத்தை ஆதாரப்பூர்வமாக இந்நூலில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் செ. திவான்.



























