Description
அப்பா என விளிக்கும் சொல்லானது அத்தன், தந்தை, தாதை, அப்பன், கொப்பன். ஒப்பன், தோப்பனார், தந்தையார் எனப் பலவாறாக அழைக்கப்பெறுகின்றது. எவ்வை, தவ்வை,தங்கை, என்முன், என்பின், கிழத்தி, கிழவி, தையல், துணைவி, மடந்தை, மனைவி, அண்ணல், ஆள், ஐ. கணவன், கொழுநன், மகிழ்நன், செம்மல், செல்வன், புதல்வன், மகன், மைந்தர், மகள், இளையாள் எனப் பலசொற்கள் உறவு முறையைக் குறிக்கும் சொற்களாகவும் அன்பினாலும் குறிக்கப்படுவதை அறியமுடிகின்றது. களில் குறிப்பிடும் செவ்விலக்கியங்களில் வழங்கப்படுகிறதா உறவுமுறைச் சொற்கள் இன்றையப் பயன்பாட்டு வழக்கில் அப்படியே வழங்கப்படுகிறதா? அது மருவி” என்பதையும் வட்டாரந்தோறும் உறவுமுறைச் சொற்களில் என்ன்பாடு குறித்தும் ஆராயவேண்டும் என்ற எழுதப்பெற்றது தான் இவ் ஆய்வு நூல்.