தாவரவழக்காறுகளில் ஆய்வுசெய்துவரும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனைத்தொடர்ந்து முனைவர் இரா.காமராசு, “புகையிலை: வரலாறும் வழக்காறும்” எனும் இந்நூலை எழுதியுள்ளார். வரலாற்றில் புகையிலை பெறும் இடம், அத்தாவரம் குறித்த விளக்கங்கள், புகையிலை குறித்த இலக்கியப் பதிவுகள், வழக்காறுகள் கூறும் புகையிலை குறித்த செய்திகள், புகையிலையிலிருந்து செய்யப்படும் பொருள்கள், வாய்ப் புகையிலை, புகையிலையால் ஏற்படும் நன்மை தீமைகள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
-பேராசிரியர் நா. இராமச்சந்திரன்
தலைப்பு:-புகையிலை வரலாறும் வழக்காறுகள்
ஆசிரியர்:-இரா.காமராசு
பதிப்பு:-உயிர் பதிப்பகம்
நூலின் பக்கம்:-144
நூலின் விலை:-200