இராஜேந்திர சோழன்-குடவாயில் பாலசுப்ரமணியம்

750

pages :441

Add to Wishlist
Add to Wishlist

Description

உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , செப்பேடுகள் , காசுகள் , எடுத்த திருக்கோயில்கள் , நிறுவிய புதிய தலைநகரம் , கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இந்நூலின் நோக்கமாகும்.

Additional information

Weight0.300 kg