Description
The sculptured water tanks found in the villages of Chinnaiyanpettai and Kilravandhavadi, located in the Thandrampatu Taluk of the Tiruvannamalai District, stand as unique testaments to South Indian art and water management ingenuity. This concise yet comprehensive book serves as a vital document offering a complete understanding of these magnificent structures.
The volume meticulously covers the ancient history of the tanks, provides a detailed classification of the sculptural panels adorning the steps and walls, and offers in-depth artistic explanations of each sculpture. Crucially, it delves into the philosophical and theological interpretations conveyed by these visual narratives.
Richly illustrated with stunning photographs and backed by precise historical data, this book is specifically presented in English to bring the cultural and artistic significance of these neglected masterpieces to a wider, global audience.
Author: P. Venkatesan
========================
திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சின்னியம்பேட்டை மற்றும் கீழ்ராவந்தவாடி ஆகிய கிராமங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த நீர்நிலைகள், தென்னிந்தியக் கலை வரலாற்றில் தனித்துவம் வாய்ந்தவை. நீர் மேலாண்மைக்கும், நுண்கலைக்கும் சான்றாகத் திகழும் இந்தக் சிற்பக் குளங்களைப் பற்றிய முழுமையான விளக்கங்களை அளிக்கும் அரிய ஆவணமாக இந்நூல் வெளிவருகிறது.
இச்சிறு நூலானது, இந்தக் குளங்களின் தொன்மை வாய்ந்த வரலாறு, அதில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களின் வகைப்பாடுகள் மற்றும் அவற்றின் கலை நுணுக்க விளக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், ஒவ்வொரு சிற்பமும் உணர்த்தும் மெய்யியல் மற்றும் தத்துவ விளக்கங்களை எளிமையாக எடுத்துரைக்கிறது.
அழகிய புகைப்படங்களுடனும், துல்லியமான தரவுகளுடனும், இந்தக் கலைச் செல்வங்களை உலகறியச் செய்யும் பொருட்டு, இந்நூல் சிறப்பாக ஆங்கில மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர்: பெ. வெங்கடேசன்





























