தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையேயான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.
இந்த நூலில் 480 சமஸ்கிருத மேற்கோள்களும், 790 தமிழ் மேற்கோள்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் காலவரம்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை பரந்துபட்டுள்ளன.
Year: 2019
ISBN: 9788193438794
Page: 512
Format: Paper Back
Language: Tamil
Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு