தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்.
தமிழகப் பண்பாட்டிற்கு பல சமயங்கள் அளித்த கொடை இருந்துள்ளது. அதிலொன்று பௌத்தம் ஆகும். இன்று தமிழகத்தில் வேறோடு பிடிங்கி எறியப்பட்ட அடையாளமற்ற மதமாக விளங்கும் தமிழின் பௌத்த அடையாளங்களைப் பற்றி விவரிக்கும் நூல்.
தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் – பன்மொழிக் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள்
தொகுப்பு முனைவர் பிக்கு போதிபாலா முனைவர் க. ஜெயபாலன் உபாசகர் இ. அன்பன்
Order: wa.me/919786068908
பி.கு: புத்தக அறிமுகங்களை பார்த்துவிட்டு தனிப்பட்ட பகையை மனதில் வைத்துக்கொண்டு பதிவர் பௌத்த சங்கத்தை சேர்ந்தவர் என பின்னூட்டத்தில் பொங்கல் வைக்க வேண்டாம்.
Heritager.in The Cultural Store