அம்பை மணிவண்ணன் கோயிற்கலை நூல் தொகுப்பு – கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், தமிழகக் கோயிற்கலை வரலாறு (NE), திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்

Original price was: ₹710.Current price is: ₹700.

தமிழில் கோயில் ஆய்வு நெறிமுறைகளை அறிமுகம் செய்யும் முதல் நூல் இதுவாகும். கோயிற்கலை மற்றும் சிற்பக்கலை ஆய்வுக்கு வரலாற்று ஆர்வலர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும், கட்டடக்கலை மாணவர்களுக்கும் பயன்படும்

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும், இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள், அவற்றில் காணப்படும். உத்திகள், ஓவியங்களில் வெளிப்படும் அக்கால ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்புகள், வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் காணப்படும் கோயிற்கலை பற்றிய கருத்துக்கள் எனப் பல்வேறு செய்திகளையும் இத்தகு ஆய்வுகளால் அறியலாம்.

 

கோயில் ஆய்வுகள் பெருகிவரும் இன்றைய சூழலில் கோயில் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில், அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் கோயில் ஆய்வு நெறிமுறைகளைச் சொல்லும்படியான நூல்கள் தமிழில் இதுகாரும் தோன்றவில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் “பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களில் கலையும் கட்டடக் கலையும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நான் மேற்கொண்டபோது கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பான நூல்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடற்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. இனிவரும் காலத்தில் கோயில் ஆய்வு செய்யும் ஆய்வாளர் களுக்கு இத்தகைய இடற்பாடுகள் நேரா வண்ணம் நெறிமுறைகள் தொடர்பாக ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அச்சூழலில் தோன்றியது. அதன் காரணமாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக எழுந்ததுவே உங்கள் கரங்களில் திகழும் இந்நூல்.

இந்நூலின்கண் கோயில் ஆய்வு தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் முழுமையாக இடம்பெற்றுள்ளன எனச் சொல்வதற் கில்லை, என்றாலும் தமிழில் கோயில் ஆய்வு நெறிமுறைகளை அறிமுகம் செய்யும் முதல் நூல் இதுவாகும். இதுபோன்று கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பாகப் பல ஆய்வு நூல்கள் வெளிவர வேண்டும் என்பது என் அவா. கோயிற்கலைகளில் நல்ல பயிற்சியுள்ள பெரும் பேராசிரியர்கள் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” என்னும் இந்நூலில் கோயிற்கலைக் கூறுகளைப் பற்றி விளக்கியுள்ளதோடு ஆய்வில் பயன்படுத்தப்பட வேண்டிய நெறிமுறைகளும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நூல் முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு மட்டுமேயல்லாது கோயில் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண் விளக்கப் பட்டுள்ள செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புடைய வரைபடங்கள், நிழற்படங்கள் அந்தந்த இடங்களிலேயே ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பின்னிணைப்பாகத் தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களின் பட்டியலும், முக்கியமான கலைச் சொற்களும் அவற்றின் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பை மணிவண்ணன் என்பவர் இந்து சமயக் கோயில்கள் சார்ந்த தமிழ் நூல்களை எழுதி வரும் எழுத்தாளர். தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் தமிழ், வரலாறு பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும், தமிழில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர். மதுரை மாவட்டம், மேலூர் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கோயிற்கலை மற்றும் சமயம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆய்வு நூல்களாகவும் சில நூல்களை வெளியிட்டுள்ளார்.

கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல் உள்ளடக்கம்:

1. ஆய்வும் ஆய்வாளரும் (The Research and the Researcher)

தமிழகக் கோயில் ஆய்வுகள்

ஆய்வின் தொடக்கம்

ஆய்வு நெறியாளரைத் தேர்ந்தெடுத்தல் ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்

ஆய்வு – ஒரு விளக்கம் ஆய்வின் வகைகள்

ஆய்வாளரின் அடிப்படைப் பண்புகள் ஆய்வும் நிதியும்

1.7.1 ஆய்வுக்கு உதவித்தொகை வழங்கும்

நிறுவனங்கள்

2. ஆய்வுத் திட்டம் (Research Plan)

முன்னுரை

தகவல் வாயில்கள்

நூலகங்கள்

ஆவணக்காப்பகங்கள்

மைசூர் கல்வெட்டுத்துறை

கலைக் கூடங்கள், அருங்காட்சியகங்கள்

நிழற்படங்கள் கிடைக்கும் இடங்கள்

கலை வரலாற்று வல்லுநர்கள்

தகவலாளிகள்

வலைத்தளங்கள்

கருதுகோள்

கருதுகோளை உருவாக்கும் வாயில்கள் 2.2.2 நல்ல கருதுகோளின் இலக்கணம்

ஆய்வின் நோக்கம்

ஆய்வு எல்லை

நில எல்லை

கால எல்லை

ஆய்வுப்பரப்பு

சான்று மூலங்கள்

முதல்நிலைச் சான்றுகள்

துணைநிலைச் சான்றுகள்

துணைநூற்பட்டியல்

குறிப்பு அட்டை அடிக்குறிப்புகள்

பிற்சேர்க்கைகள்

2.9.1 நிழற்படங்கள்

2.9.2 அளவுமுறைகள் 2.9.3 வரைபடங்கள்

2.9.4 தரைப்படங்கள் 2.9.5 அட்டவணைகள்

கோயில் களஆய்வு நெறிமுறைகள் Field Study)

(Methodology of Temple முன்னுரை

3.1. நெறிமுறைகள்

3.1.1 திட்டமிடுதல்

3.1.2 தகவல் சேகரித்தல்

3.1.3 அனுமதி பெறுதல்

3.1.4 களஆய்வு நாட்களைத் திட்டமிடுதல் அடையாள அட்டை

3.1. பொருட்களை ஆயத்த நிலையில் வைத்தல்

3.1.7 களஆய்வு உதவியாளர்

3.1.8 களஆய்வில் கடைபிடிக்க வேண்டியவை

3.1.9 இடர்ப்பாடுகளும் அவற்றைத் தவிர்த்தலும்

3.2 உற்றநோக்கல்

3.3 நேர்காணல்

3.3.1 நேர்க்காணல் வகைகள்

3.3.1.1 கட்டமைப்புடைய நேர்காணல்

3.3.1.2 கட்டமைப்பில்லாத நேர்காணல்

3.3.2 நேர்காணலுக்கு ஆயத்தமாதல்

3.3.3 உத்திகள்

3.3.4 நேர்காணலின் பயன்கள்

3.4 களஆய்வு அனுபவங்கள்

4. கட்டடக்கலை ஆய்வு (Architectural Study)

முன்னுரை

நெறிமுறைகள்

4.1.1 அமைவிடம்

4.1.2 திசையமைப்பு

4.1.3 தரையமைப்பு 4.1.4 அரசபரம்பரையின்

கலைப்பாணிகள்

கட்டடக்கலைக் கூறுகள்

4.2.1 விமானம்

4.2.1.1 அதிட்டானம்

4.2.1.1.1 உபபீடம்

4.2.1.1.2 பிரநாளம்

4.2.1.2 பித்தி

4.2.1.2.1 அரைத்தூண்

4.2.1.2.2 தேவகோட்டம்

4.2.1.2.3 சாளரங்கள்

4.2.1.2.4 கோட்ட பஞ்சரம்

4.2.1.2.5 கும்பபஞ்சரம்

4.2.1.3 பிரஸ்தரம்

4.2.1.3.1 எழுதகம்

4.2.1.3.2 கபோதம்

4.2.1.3.2.1 கூடுகள்

4.2.1.3.3 யாளிவரி

4.2.1.3.4 விமானத் தளங்கள்

4.2.1.3.5 விமானத் தேவதைகள்

4.2.1.3.6 விமானத் தளச் சிற்பங்கள் 107

4.2.1.4கிரீவம்

4.2.1.5 சிகரம்

4.2.1.6 கலசம்

4.2.1. அஷ்டாங்க விமானம்

4.2.2 மண்டபங்கள்

4.2.3 பிரகாரங்கள்

4.2.4 கோபுரங்கள்

4.2.5 தெப்பக்குளங்கள்

5. சிற்பக்கலை ஆய்வு (Sculptural Study)

முன்னுரை

சிற்பக்கலை ஆய்வு

நெறிமுறைகள்

5.2.1 கலைப்பாணிகள்

5.2.1.1 பல்லவர் கலைப்பாணி

5.2.1.2 சோழர் கலைப்பாணி

5.2.1.3 பாண்டியர் கலைப்பாணி

5.2.1.4 விசயநகரர் கலைப்பாணி

5.2.2 புராண, இதிகாசங்கள் பற்றிய அறிவுவளம்

5.2.3 நாட்டுப்புறக் கதைகளில் தெளிவு

5.2.4 சிற்பங்களின் அமைப்பு முறைகள்

5.2.5 சிற்பங்களின் அமைதிகள் 5.2.5.1 ஆசனங்கள்

5.2.5.2 அணிகலன்கள்

5.2.5.3.ஆயுதங்கள்

5.2.5.4 கைகளது நிலை

5.2.5.5 வாகனங்கள்

அணுகுமுறைகள்

5.3.1 கருத்தமைதியும் தொனிப்பொருளும்

5.3.2 சிற்பங்களும் மெய்ப்பாடுகளும்

5.3.3 சிற்பங்களும் குறியீடுகளும்

5.3.4 சிற்பங்களும் இயக்க ஆற்றலும்

5.3.5 சிலேடைச் சிற்பங்கள்

சிற்பக் கலைக் கொள்கைகள்

சிற்ப ஆய்வுக் களங்கள் (Sculptural Research Field)

முன்னுரை

விமானச் சிற்பங்கள்

கோபுரச் சிற்பங்கள்

கருவறைச் சிற்பங்கள்

மண்டபச் சிற்பங்கள்

நாட்டார் வழக்காற்றில் சிற்பங்கள் அரச-அரசி உருவங்கள்

நடனச் சிற்பங்கள்

பாலியல் சிற்பங்கள்

செப்புத் திருமேனிகள்

6.11 தேர்ச் சிற்பங்கள் கண்டச் சிற்பங்கள்

6.13 சமயப்பூசல் சிற்பங்கள்

6.14 திருவிழாக்கள்

6.1 தலபுராணங்கள்

6.16 கல்வெட்டுக்கள்

ஓவியக்கலை ஆய்வு (Study of Paintings)

முன்னுரை

விசயநகரநாயக்கரது ஓவியப்பாணி ஓவியம் தொடர்பான நூல்கள்

தமிழகக் கோயில்களும் ஓவியங்களும் 7.3

ஓவியமும் ஆய்வும்

துணைநூற் பட்டியல்

அரசவம்சங்களின் பட்டியல்

கலைசொல் விளக்கம்

தமிழகக் கோயிற்கலை வரலாறு – நூல் உள்ளடக்கம் (புதிய பதிப்பு)

சங்ககாலக் கோயில்கள்

கோயிற்கலையின் தோற்றம் –

சங்க காலக் கோயில்களும் இறையுருவங்களும் –

சங்ககால மரவழிபாடு -சங்க காலக்கட்டடக் கலை –

சங்ககால ஓவியக்கலை –

நடுகல் வழிபாடு – கற்திட்டை,

கற்பதுக்கை – தொல்காப்பியத்தில் நடுகல் –

நடுகல்லின் அமைப்பு -நடுகல் வரலாறு –

நவகண்ட நடுகல் – சதிக்கல் – சதிக்கல்லின் அமைப்பு-

சதிக்கல்லின் வரலாறு – பள்ளிப்படைக் கோயில்கள்

பல்லவர் கோயில்கள்

குடைவரை தோற்றமும் வளர்ச்சியும் –

பல்லவர் குடைவரை பல்லவர் குடைவரையின் பொது அமைப்பு பல்லவர் கலைப்பாணி:

மகேந்திரவர்மன் பாணி மகேந்திரவர்மன் – குடைவரைகள் –

மாமல்லன் பாணி, மாமல்லன் குடைவரைகள்- ஒற்றைக்கல் இரதங்கள் – திறந்த வெளிப்புடைப்புச் சிற்பம்

பல்லவர் கட்டுமானக் கோயில்கள்

சிற்பங்கள்

பல்லவர் சிற்பக்கலை: குடைவரை கோயிற் கட்டுமானக் கோயிற் சிற்பங்கள்

பல்லவர் ஓவியக்கலை – காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள் – பனைமலை தாளகிரீசுவரர் கோயில் ஓவியங்கள்

ஆர்மாமலை ஓவியங்கள்

இயல் – 3 பாண்டியர் கோயில்கள்

பாண்டியர் குடைவரைகளின் பொதுத்தன்மை – பாண்டியர் குடைவரைகள்

முத்தரையர் குடைவரைகள்

அதியன் – – குடைவரைகள் –

பாண்டியர் ஒற்றைக்கல் இரதம் – பாண்டியர் கட்டுமானக் கோயில்கள்:

முற்காலப் பாண்டியர் கோயில்கள், பிற்காலப் பாண்டியர் கோயில்கள் – பாண்டியர் ஓவியக்கலை

சோழர் கோயில்கள்

சோழர் கோயில்களின் பொதுத் தன்மை

முற்காலச் சோழர் கோயில்கள்: விசயாலய சோழீசுவரர் கோயில், சீனிவாச நல்லூர் குரங்கநாதர் கோயில்,

கொடும்பாளூர் மூவர் கோயில் – புள்ள மங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்

பிற்கால சோழர் கோயில்கள்

தஞ்சை பெருவுடையார் கோயில் – கங்கை கொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோயில் – தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் – திருபுவனம் கம்பஹேசுவரர் கோயில் – மேலைக் கடம்பூர் அமிர்தகடேசு வரர் கோயில்

சோழர் ஓவியக்கலை – தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள்

இயல் – 5 விசயநகர – நாயக்கர் கோயில்கள்

பொதுக்கூறுகள் – மண்டபங்கள்: திருமண மண்டபங்கள், நூற்றுக்கால் மண்டபங்கள் – ஆயிரக்கால் மண்டபங்கள் வசந்த மண்டபங்கள் – துலாபார மண்டபங்கள் – நீராளி மண்டபங்கள்- . கோபுரங்கள் – பிரகாரங்கள் – இசைத்தூண்கள் – புதுப்பிக்கப் பட்ட கோயில்கள்

புதிய கோயில்கள்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் – கூடலழகர் கோயில் – கிருஷ்ணாபுரம் திருவேங்கடநாதர் கோயில் தாடிக்கொம்பு சௌந்தரராசப்பெருமாள் கோயில் – தஞ்சை சுப்ரமணியர் கோயில்

விசயநகர நாயக்கர் சிற்பக்கலை இதிகாசச் சிற்பங்கள் – சமய, புராணச் சிற்பங்கள் – நாட்டார்வழக்காற்றியல் சிற்பங்கள், அரசர், அரசி உருவங்கள் – பாலியல் சிற்பங்கள்-

நாயக்கர் கால ஓவியக்கலை – அழகர்கோயில் இராமாயண ஓவியங்கள் மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில் ஓவியங்கள் -நத்தம் கோவில்பட்டி குமாரசம்பவம் ஓவியங்கள்- ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் ஓவியங்கள் திருவண்ணாமலை ஓவியங்கள் – திருவெள்ளரை ஓவியங்கள் – தில்லை நடராசர் கோயில் ஓவியங்கள் – திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ஒவியங்கள் தஞ்சை நாயக்கர் கால காஞ்சிபுரம் ஓவியங்கள், கருவறை ஓவியங்கள் – இராமலிங்க விலாசம் இராமாயண ஓவியங்கள். ஓவியங்கள்,

இயல் – 6 செப்புத் திருமேனிகள்

அறிமுகம் – செப்புத் திருமேனிகள் செய்முறை – செப்புத் திருமேனிகளின் வரலாறு: சங்ககாலச் செப்புத் திருமேனிகள் – பல்லவர் காலச் செப்புத் திருமேனிகள் – சோழர் காலச் செப்புத் திருமேனிகள் பாண்டியர் காலச் செப்புத் திருமேனிகள் விசயநகர நாயக்கர் காலச் செப்புத் திருமேனிகள்.

நூல் 3: திருக்கோயில் அமைப்பும், திருவுருவ அமைதியும்

உள்ளடக்கம்

11 கோயில் தோன்றிய வரலாறு

 

  1. வேத வேள்விச் சடங்கு முறைகள் 1.1.2. கற்கோயில் கட்டப்படாமைக்கான காரணம்

1.1.3. முதல் பாறைக் கோயில்

1.1.4. அக்காலக் கோயிற் பெயர்கள் 12. கோயிற் திசை அழைப்பும் பயன்களும்

1.3. நிலத்தேர்வு

1.3.1.நில ஏற்பு

1.3.2. தானியச் சோதனை

1.3.3. மண் சோதனை 1.3.4.நீர்ச் சோதனை

1.3.5. பூச் சோதனை

1.3.6.காற்றுச் சோதனை

1.3.7. தவிர்க்க வேண்டிய நிலம்.

14.திசையறிதல்

1.5. வாஸ்து பூசை

1.5.1. வாஸ்து வகைகள்

1.5.2. வாஸ்து புருஷன்

1.5.3. வாஸ்துவின் தோற்றம் 1.5.4.வாஸ்து புருஷன் தூங்கும் மாதங்களும் திசைகளும்

1.5.5. வாஸ்து புருஷன் தூக்கம் கலைதல் 1.6. பிரதிமேஷ்டிகா விதி – கால்கோல் விழா.

1.6.1கல்பிரதிமேஷ்டிகை

1.6.2. செங்கல் பிரதிமேஷ்டிகை

1.6.3 நவரத்தினம் அமைக்கும் முறை

1.6.4. பிரதிமேஷ்டிகை அமைக்கும் இடம்

1.7. அஸ்திவாரம் நிரப்பல்

1.8.அசமபடிமானம்

1.9. அளவை முறைகள்

1.9.1.முழக்கோல் தயாரித்தல் 110. நிலப்பகுப்பு முறை (பதவின்யாசம்)

1.10.1. ஸ்தண்டில பதம்..

1.10.2 மண்டூக பதம் 1.10.3. பிரம்மசாயிக பதம்

1.10.4. திரியுதம் பதம் …

1.10.5. ஸ்தண்டில பதத்தில் இறையுரு

1.10.6. மண்டூக பதத்தில் இறையுரு

1.11.கோயில் இலக்கணம் 1.12. விமான அமைப்பு

1.12.1. ஷடங்க விமானம்

1.12.2.அஷ்டாங்க விமானம்

1.13.விமானக் கட்டுமானத்தை நிறைவு செய்தல் 1.14.விமானத்தின் பெயர்கள்

1.15. பாலாலயம்

1.16. மண்டபங்கள்

1.16.1. மண்டபங்களும் திருவிழாக்களும்

1.16.2. மண்டபங்களின் அமைப்பு

1.16.3. மண்டபங்களும் சிற்பங்களும்

1.16.4. முகமண்டபம்

1.16.5. மகாமண்டபம்

1.16.6. முன்மண்டபம்

1.16.7. வாகன மண்டபம்

1.16.8. நூற்றுக்கால் மண்டபம்

1.16.9. ஆயிரக்கால் மண்டபம்

116.10. கல்யாண மண்டபம்

1.16.11. வசந்த மண்டபம்

1.16.12.பள்ளியறை 1.16.13. மடப்பள்ளி

1.17.பிரகாரங்கள்

1.17.1.கொடிமரம்

1.17.1.1. கொடிமரத்திற்கான மரங்கள்

1.17.1.2. மரத்தைத் தேர்ந்தெடுத்தல் 1.17.1.3. கொடிமர அமைப்பு

1.17.1.4. வாகன, கொடிமர, பலிபீட அமைப்பு 1.17.1.5.வாகனம், பலிபீடங்களுக்கான உயரம் .

  1. தெப்பக்குளம் .

1.19.கோபுரங்கள்

1.20. கோயிலும் தத்துவமும்

2.0. முன்னுரை

  1. சிற்ப சாஸ்திரம்

2.1.1. தியான சுலோகங்கள்

2.2. கருவறை இறையுருவங்கள்

2.2.1. கற்களின் வகைகள் – பொது – சிறப்பு

2.2.2. கற்களின் வகைகள்

2.2.3. கல் எடுப்பு

2.2.4.மர இறையுருவம்

2.2.4.1. இறையுருவிற்கான மரங்கள் 2.2.4.2. தவிர்க்க வேண்டிய மரங்கள்

2.2.5. மண் இறையுருவம்

2.2.6. சிற்பச் சேதமும் யஜமானர் சேதமும்

2.2.7. சல, அசல, சலாசல உருவங்கள்

2.3.இறையுருவ அளவை முறைகள்

2.3.1. அளவுகள் 2.4. இறையுருவ வளைவும் நிலையும்

2.4.1.வளைவுகள்

2.4.2. நிலைகள்.

2.4.2.1. நின்ற நிலை

2.4.2.2. அமர்ந்த நிலை

2.4.2.3. கிடந்த நிலை . 2.5. இறையுருவ பீடம் ..

 

வைணவம்

2.6. கருவறை இறையுருவ நிலைகள்

2.6.1. ஸ்தானகம் –

2.6.1.1.யோகஸ்தானக மூர்த்தி

2.6.1.2. போகஸ்தானக மூர்த்தி

2.6.1.3. வீரஸ்தானக மூர்த்தி

2.6.2. ஆஸனம்

2.6.2.1. யோகாசன மூர்த்தி

2.6.2.2. போகாசன மூர்த்தி.

2.6.2.3. வீராசன மூர்த்தி .

2.6.3. சயனம்.

2.6.3.1. யோகசயன மூர்த்தி

2.6.3.2. போகசயன மூர்த்தி.

2.6.3.3. வீரசயன மூர்த்தி

2.6.4. அபிச்சாரிக மூர்த்தி .

2.7. கருவறை இறையுருவங்கள் வைணவம்

2.7.1. கௌத்துகபேரம்

2.7.2.உத்ஸவபேரம்

2.7.3. பலிபேரம்.

2.7.4. ஸ்நபனபேரம்

2.7.5. தீர்த்தபேரம்

2.7.6. சயனபேரம்

2.8. துருவபேரமும் துருவார்ச்சையும்

2.9. கடுசர்க்கரை இறையுரு

2.9.1. படிம உருவாக்கப் படிநிலைகள்

2.9.2. மரத்தேர்வு

2.9.3. அட்டபந்தனம்

2.9.4. கயிறு சுற்றல் (ரஜ்ஜுபந்தனம்)

2.9.5. மண் சாந்து தயாரித்தல்

2.10. தசாவதாரச் சிற்பங்கள்

2.11. பிற வைணவ இறையுருவங்கள்

2.11.1. மோகினி அவதாரம்

2.11.2. வெங்கடாசலபதி

2.11.3. பரிவார இறையுருவங்கள், 2.12. சைவ இறையுருவங்கள்

2.12.1. இலிங்கத்திருவுரு

2.12.11 இலிங்கத்திற்கான பீடம்

2.12.2. இருபத்தைந்து சிவ வடிவங்கள் 2.12.3. பிற சைவ இறையுருவங்கள்

2.12.31. இடபதேவர்

2.12.3.2. சண்டேசர்

2.12.3.3. பைரவர்

2.13. செப்புத் திருமேனிகள்

2.13.1. உலோகப் படிமங்கள் செய்முறை

2.13.2 மெழுகினால் உருவாக்கல்

2.13.3. கருக்கட்டுதல் .

2.13.4. மெழுகை வடித்தல்

2.13.5. வார்த்தல்

2.13.6. உள்ளீடற்ற வார்ப்புப் படிமம் .

2.14. தேவகோட்ட இறையுவங்கள் 215. அட்ட பரிவார தேவதைகள்

  1. எண் திசைக் காவலர்கள்

2.17.வாயிற் காவலர்கள்

2.18. நவக்கிரகங்கள்

2.19. பெண் தெய்வங்கள் – சைவம்

  1. பெண் தெய்வங்கள்

வைணவம்

2.20.1 ஜேஷ்டாதேவி

 

  1. திருக்குடமுழுக்கு

 

முன்னுரை

3.1. பிரதிஷ்டைகளின் வகைகள்

3.1.1. அநாவர்தனப் பிரதிஷ்டை

3.1.2.ஆவர்த்தனப் பிரதிஷ்டை

3.1.3.புனராவர்த்தனப் பிரதிஷ்டை

3.1.4. அந்தரிதப் பிரதிஷ்டை

 

3.2. திருக்குடமுழுக்குச் சடங்குகள்.

3.2.1. தனபூசையும் திரவிய பாகமும்

3.2.2. அனுக்ஞை.

3.2.3. விக்னேஷ்வர பூசை

3.2.4. பிரவேஷ பலி

3.2.5. ரக்ஷாேக்ண ஓமம்

3.2.6. வாஸ்து சாந்தி

3.2.7. மண்ணெடுத்தல்

3.2.8. முளையிடுதல்

3.2.9. காப்பிடல்

3.2.10. யாகசாலை அமைப்பும் பூசை முறைகளும்

3.2.11. யாகசாலைப் பிரவேசம்

3.2.12. யாகபூசை, ஹோமம், பூர்ணாகுதி

3.2.13. புதிய இறையுருவச் சடங்குகள்

3.2.13.1. ஜலாதி வாசம்

3.2.13.2. தான்யாதி வாசம்

3.2.13.3. சயனாதி வாசம்

3.2.14. கண்திறத்தல்

3.2.15. பீடத்தில் நவரத்தினங்கள் பதித்தல் 3.2.16.இறையுருவ நிர்மாணம்

3.2.17. அஷ்டபந்தனம் தயாரித்தல்

3.2.18. பிற பந்தன முறைகள்

3.2.18.1. சுவர்ண பந்தனம் 3.2.18.2. ஏகபந்தனம் .

3.2.18.3. திரிபந்தனம்

3.2.18.4. பஞ்சபந்தனம்

3.2.19. தூய்மை செய்தல் .

3.2.20. காப்பிடல்.

3.2.21. எழுந்தருளச் செய்தல்

3.2.22. மூலாலயப் பிரவேஷம்

3.2.23. நீர் தெளித்தல் 3.2.24. மகோற்சவம்

3.2.25. அங்குர, ரக்ஷா விஸர்ஜனம்

3.2.26. ஆச்சார்ய உற்சவம்

3.2.27. மண்டல பூசை

3.2.28. பூசலார் நாயனாரும் கும்பாபிஷேகமும் 3.2.29. பிராயச்சித்த விதிமுறை

3.2.30. அனுகர்ம விதி

 

3.2.3 இறையுருவச் சேதத்தைச் செப்பனிடல்

3.2.32. சேதமடைந்த இறையுருவை அப்புறப்படுத்தல் 3.2.33. ஆலயத்திருப்பணியும் பலனும்

வழிபாடும் திருவிழாக்களும்

4.0. முன்னுரை

4.1. வழிபாட்டு வகைகள்

4.1.1. ஆத்மார்த்த வழிபாடு 4.1.2. பரார்த்த வழிபாடு

4.2. நித்ய வழிபாடு

4.2.1. திருவனந்தல்

4.2.2. காலைசந்தி 4.2.3. உச்சிக்காலம்

4.2.4. மாலை சந்தி

4.2.5. அர்த்த சாமம்

4.2.6 பள்ளியறை

4.3. நைமித்ய வழிபாடு

4.3.1. வாரவிழா 4.3.2.பட்சவிழா

4.3.3. மாதவிழா

4.3.3.1 வைணவக் கோயில் மாதாந்திர முக்கியத் திருவிழாக்கள்.204 4.3.3.2. சைவக் கோயில் மாதாந்திர முக்கியத் திருவிழாக்கள். . 205

4.3.4. ஆண்டுவிழா

4.4. திருவிழா

4.5. பிரம்மோற்சவம்

4.5.1. திருக்கல்யாணத் திருவிழா

219

4.5.2. தேர்த் திருவிழா

4.5.3 பிரதோஷம்

  1. சிறப்பு வழிபாடு

4.7. கோயில் வழிபாட்டு முறைகள்

4.8. வணங்கும் முறை .

  1. வலம் வரும் முறை (பிரதட்சணம்)

 

4.10. வைணவ ஆலய வழிபாடு

4.11. ஆகமவிதியும் அர்ச்சகரும்.

  1. வழிபாட்டு மீறல்கள்…

4.13. சாந்தி செய்தல் (பவித்ரோற்சவம்)

4.14. கோயிலில் செய்யத்தகாதவை .

 

5.ஆகமங்கள்

 

5.0.முன்னுரை

5.1. ஆகமம் என்பதன் பொருள்

5.2.வேதங்களும் ஆகமங்களும்

5.3.ஆகமங்களின் அமைப்பு

5.4.ஆகமங்களின் காலம் 5.4.1.வியாசபாரதத்தில் ஆகமம் .

5.4.2. ஆகமங்கள் ஒரே காலத்தவையா?

5.4.3. டாக்டர் சுரேந்தரநாத் தாஸ் குப்தாவின் 5.5.கோயில்களும் ஆகமங்களும்.

5.6.ஆகமங்களின் மொழி.

5.7.சமயமும் ஆகமங்களும்

5.8. ஆகம வகைகள்

5.9. சாக்த ஆகமங்கள்

5.10. சைவ ஆகமங்கள் 5.10.1. சைவ உபஆகமங்கள்.

5.10.2.பத்ததிகள்

5.11. வைணவ ஆகமங்கள்

5.11.1.60GUIT GOT GULD.

5.11.1.1. வைகானஸ சம்ஹிதைகள்

5.12. பாஞ்சராத்ர ஆகமம்

5.13. வியூகநிலைகள்

5.14.ஆகம வெளியீட்டு முயற்சிகள்

5.14.1. சைவ ஆகம வெளியீடுகள்

5.14.1.1 உத்தர காமிகாகமம்

5.14.1.2. குமார தந்திரம்

5.14.2.வைணவ ஆகம வெளியீடுகள் 5.14.21 வைகானஸ ஆகமம்

5.14.2.2. பாஞ்சராத்ர ஆகமம்

5.14.3. ஆகம வெளியீட்டாளர்கள்

5.14.3.1. தென்னிந்திய அர்ச்சகர் சங்கம் – சென்னை.

5.14.3.2. சிவாகம பரிபாலன சங்கம் – தேவகோட்டை. பொது

5.14.3.3, பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம் – பாண்டிச்சேரி.

5.14.3.4. கேந்திரிய சமஸ்கிருத வித்யாபீடம் – திருப்பதி கழகம் – பெங்களூர் ..

5.14.3.5. கல்பதரு ஆய்வுக் 5.14.3.6. ஜாப்னா – இலங்கை

5.14.4.ஆங்கில மொழிபெயர்ப்புகள் 5.14.5.தமிழ் மொழிபெயர்ப்புகள்.

  1. துணை நூற்பட்டியல்
  2. கலைச்சொல் விளக்கம்.
  3. பின் இணைப்புகள்
Weight0.74 kg