Description
வரலாறுதான் மக்களுக்கு ஆசிரியராகவும் – வழிகாட்டியாகவும் திகழ முடியும். பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தாயகம் மீட்கவும் அடிமை விலங்குகளை உடைக்கவும் சமர்க்களங்களில் அஞ்சா நெஞ்சத்துடன் போராடிய தமிழக முஸ்லிம்களின் புனிதப் போர் குறித்து இதுகாறும் விவரிக்கப்படாத அரிய செய்திகளை படிப்போரின் இருதயத்தை ஈர்த்து ஆக்கிரமிக்கும் வகையில் நூலாசிரியர் திறம்பட எழுதி இருக்கிறார்.