விஜயானந்தலட்சுமி கலித்தொகையை மீண்டும் மீண்டும் ஆழமாகக் கற்றிருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார்; சொல்லுக்குச் சொல் சுவைத்திருக்கிறார்; அதைச் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். ‘பழைய தமிழ் நூல்கள் எளிதில் புரிவதில்லை. எனவே அவற்றின் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை’ என்ற திடமான முடிவோடு இருப்பவர்களை நாம் விட்டுவிடலாம். தாம் படித்த படிப்பும் பணியாற்றும் துறையும் வேறுவேறாயினும் தமிழின் சுவை தேர்ந்து மகிழ்வோர் உண்டு. நாள் செல நாள் செல மகிழம் பூவாய் மணக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில் மனம் பறிகொடுத்து நிற்போர் உண்டு. அத்தகைய சுவைஞர்களுக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகளுக்கு இந்நூலை நான் பரிந்துரைக்கிறேன். பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்
🔍




கலித்தொகை ஓர் எளிய அறிமுகம் – விஜயானந்தலட்சுமி
₹270
Extra Features
- Book will be shipped in 3 - 7 working days.
- UPI / Razorpay Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Reviews
There are no reviews yet.