தமிழகக் கோயிற்கலை வரலாறு (புதிய பதிப்பு) – முனைவர். அம்பை மணிவண்ணன்

260

தமிழகக் கோயிற்கலை வரலாற்றில் சங்ககாலக் கோயில்கள், பல்லவர் கோயில்கள், பாண்டியர் கோயில்கள், சோழர் கோயில்கள், பிற்கால சோழர் கோயில்கள், விசயநகர – நாயக்கர் கோயில்கள், செப்புத் திருமேனிகள் பற்றி விரிவாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்கும் நூல்.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழகக் கோயிற்கலை வரலாறு – நூல் உள்ளடக்கம் (புதிய பதிப்பு)

சங்ககாலக் கோயில்கள்

கோயிற்கலையின் தோற்றம் –

சங்க காலக் கோயில்களும் இறையுருவங்களும் –

சங்ககால மரவழிபாடு -சங்க காலக்கட்டடக் கலை –

சங்ககால ஓவியக்கலை –

நடுகல் வழிபாடு – கற்திட்டை,

கற்பதுக்கை – தொல்காப்பியத்தில் நடுகல் –

நடுகல்லின் அமைப்பு -நடுகல் வரலாறு –

நவகண்ட நடுகல் – சதிக்கல் – சதிக்கல்லின் அமைப்பு-

சதிக்கல்லின் வரலாறு – பள்ளிப்படைக் கோயில்கள்

பல்லவர் கோயில்கள்

குடைவரை தோற்றமும் வளர்ச்சியும் –

பல்லவர் குடைவரை பல்லவர் குடைவரையின் பொது அமைப்பு பல்லவர் கலைப்பாணி:

மகேந்திரவர்மன் பாணி மகேந்திரவர்மன் – குடைவரைகள் –

மாமல்லன் பாணி, மாமல்லன் குடைவரைகள்- ஒற்றைக்கல் இரதங்கள் – திறந்த வெளிப்புடைப்புச் சிற்பம்

பல்லவர் கட்டுமானக் கோயில்கள்

சிற்பங்கள்

பல்லவர் சிற்பக்கலை: குடைவரை கோயிற் கட்டுமானக் கோயிற் சிற்பங்கள்

பல்லவர் ஓவியக்கலை – காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள் – பனைமலை தாளகிரீசுவரர் கோயில் ஓவியங்கள்

ஆர்மாமலை ஓவியங்கள்

பாண்டியர் கோயில்கள்

பாண்டியர் குடைவரைகளின் பொதுத்தன்மை – பாண்டியர் குடைவரைகள்

முத்தரையர் குடைவரைகள்

அதியன் – – குடைவரைகள் –

பாண்டியர் ஒற்றைக்கல் இரதம் – பாண்டியர் கட்டுமானக் கோயில்கள்:

முற்காலப் பாண்டியர் கோயில்கள், பிற்காலப் பாண்டியர் கோயில்கள் – பாண்டியர் ஓவியக்கலை

சோழர் கோயில்கள்

சோழர் கோயில்களின் பொதுத் தன்மை

முற்காலச் சோழர் கோயில்கள்: விசயாலய சோழீசுவரர் கோயில், சீனிவாச நல்லூர் குரங்கநாதர் கோயில்,

கொடும்பாளூர் மூவர் கோயில் – புள்ள மங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்

பிற்கால சோழர் கோயில்கள்

தஞ்சை பெருவுடையார் கோயில் – கங்கை கொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோயில் – தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் – திருபுவனம் கம்பஹேசுவரர் கோயில் – மேலைக் கடம்பூர் அமிர்தகடேசு வரர் கோயில்

சோழர் ஓவியக்கலை – தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள்

விசயநகர – நாயக்கர் கோயில்கள்

பொதுக்கூறுகள் – மண்டபங்கள்: திருமண மண்டபங்கள், நூற்றுக்கால் மண்டபங்கள் – ஆயிரக்கால் மண்டபங்கள் வசந்த மண்டபங்கள் – துலாபார மண்டபங்கள் – நீராளி மண்டபங்கள்- . கோபுரங்கள் – பிரகாரங்கள் – இசைத்தூண்கள் – புதுப்பிக்கப் பட்ட கோயில்கள்

புதிய கோயில்கள்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் – கூடலழகர் கோயில் – கிருஷ்ணாபுரம் திருவேங்கடநாதர் கோயில் தாடிக்கொம்பு சௌந்தரராசப்பெருமாள் கோயில் – தஞ்சை சுப்ரமணியர் கோயில்

விசயநகர நாயக்கர் சிற்பக்கலை இதிகாசச் சிற்பங்கள் – சமய, புராணச் சிற்பங்கள் – நாட்டார்வழக்காற்றியல் சிற்பங்கள், அரசர், அரசி உருவங்கள் – பாலியல் சிற்பங்கள்-

நாயக்கர் கால ஓவியக்கலை – அழகர்கோயில் இராமாயண ஓவியங்கள் மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில் ஓவியங்கள் -நத்தம் கோவில்பட்டி குமாரசம்பவம் ஓவியங்கள்- ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் ஓவியங்கள் திருவண்ணாமலை ஓவியங்கள் – திருவெள்ளரை ஓவியங்கள் – தில்லை நடராசர் கோயில் ஓவியங்கள் – திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ஒவியங்கள் தஞ்சை நாயக்கர் கால காஞ்சிபுரம் ஓவியங்கள், கருவறை ஓவியங்கள் – இராமலிங்க விலாசம் இராமாயண ஓவியங்கள். ஓவியங்கள்,

செப்புத் திருமேனிகள்

அறிமுகம் – செப்புத் திருமேனிகள் செய்முறை – செப்புத் திருமேனிகளின் வரலாறு: சங்ககாலச் செப்புத் திருமேனிகள் – பல்லவர் காலச் செப்புத் திருமேனிகள் – சோழர் காலச் செப்புத் திருமேனிகள் பாண்டியர் காலச் செப்புத் திருமேனிகள் விசயநகர நாயக்கர் காலச் செப்புத் திருமேனிகள்.

Weight0.35 kg