இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காணப்படும் அவனுக்குரிய சிறப்பான இடங்கள் எவை என்பன போன்ற வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. தென்னகத்தில் தமிழ்க்கடவுளாக வணங்கப்படுகிறான் முருகன். வடக்கே ஸ்கந்தனாக அறியப்படுகிறான் அந்த அழகன். தமிழர்கள் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் தன் அருட்பார்வை சாம்ராஜ்யத்தைப் பரவவிட்டுள்ள முருகக் கடவுளைப் பற்றி, நமக்குத் தெரியாத புதிய விஷயங்களையும், பல தலங்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் இந்த நூல் மூலம் அறியலாம். முருகன் உலகக் கடவுள் என்பதைப் பல தரவுகள் மூலம் உறுதி செய்கிறார்.
தேசியத் தமிழ் முருகன் – பத்மன்
₹250
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Category: கோவில்
Tag: தேசியத் தமிழ் முருகன் - பத்மன்
Weight | 200 kg |
---|
Related products
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் – குடவாயில் பாலசுப்ரமணியன்
ஓவிக்கோடுகள் இரண்டு தொகுதிகள் Ooviya Kodugal Set of 2 Volume – கலைச்செம்மல் கோ.திருஞானம்
உளி ஓவியங்கள் (மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள்)
தமிழகக் கோயிற்கலை வரலாறு (புதிய பதிப்பு) – முனைவர். அம்பை மணிவண்ணன்
Reflections of Saiva icons in Tamilnadu – Dr. A. Ekambaranathan
அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள் | குடவாயில் பாலசுப்ரமணியன்
திருக்கோவில் அமைப்பும், திருவுருவ அமைதியும் – முனைவர் அம்பை மணிவண்ணன்