முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் – 12 புலவர் ஞானிகளின் வரலாறு இந்நூலில் பொதிந்துள்ளன.

300

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உமறுப் புலவர்¸ சேகனாப் புலவர்¸ காசிம் புலவர்¸ ஆலிப் புலவர்¸ ஜவாதுப் புலவர்¸ சையிது முகிய்யித்தீன் கவிராஜர்¸ சையிது முகம்மது அண்ணாவியார்¸ வண்ணக் களஞ்சியப் புலவர்¸ குஞ்சுமூசுப் புலவர்¸ ஐதுறூசு நயினார்ப் புலவர்¸ குலாம்காதிறு நாவலர்¸ பிச்சை இபுறாகீம் புலவர்¸ அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர்¸ சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்¸ மு.றா.முகம்மது இபுறாகீம் சாகிபு புலவர்¸ சையிது முகம்மது ஆலிம் புலவர்¸ காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் ஆகிய 17 முஸ்லிம் தமிழ்ப்புலவர்களின் வரலாறும்¸ தற்கலை பீர்முகம்மது சாகிபு¸ நூஹ் லெப்பை ஆலிம்¸ ஷைகு உதுமான் வலி¸ ஷைகு பஸீர் அப்பா வலி¸ ஞானியார் சாகிபு¸ குணங்குடி மஸ்தான்¸ ஷாம் ஷிஹாபுத்தீன் வலி¸ ஷைகு அப்துல் கனி சாஹிபு¸ ஷைகு ஷாஹுல் ஹமீது அப்பா¸ இறசூல்பீவி – பரிமளத்தார்¸ கச்சிப்பிள்ளையம்மாள்¸ செய்யிது ஆசியா உம்மாள் ஆகிய 12 புலவர் ஞானிகளின் வரலாறும் இந்நூலில் பொதிந்துள்ளன.

Weight0.4 kg