ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் ரயில் என்ஜின்களின் பற்றாக்குறையால், யானைகளும், மாடுகளும் தொடர்வண்டிகளை இழுக்கப் பயன்பட்டன. பரோடா சமஸ்தானத்தில், தோபாய் முதல் மியாகம் வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாடுகளின் துணை கொண்டு இந்த மாட்டுவண்டி ரயில் இயக்கப்பட்டது.
A bullock-hauled train of the Gaekwar of Baroda’s state railway. Courtesy of Western Railway archives; scan provided by Rajendra Aklekar.
Don’t forget to Share, Like, and Comment
#Heritager