பழங்காலத் தமிழர் வாணிகம் – மயிலை சீனி.வேங்கடசாமி

140

கிழக்குக்கரைத் துறைமுகங்கள்

தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்த பழங்காலத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். இவை குணகடலில் (வங்காளக் குடாக் கடலில்) இருந்தவை. அந்தத் துறைமுகப் பட்டினங்கள் பிற்காலத்தில் மறைந்துபோய் விட்டன. (வேறு புதிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன). பழைய துறைமுகப் பட்டினங்களைப் பற்றிப் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்து அறிகிறோம். தமிழ்நாட்டின் கிழக்குக் கரைத் துறைமுகங்கள் கொல்லத் துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி,மருங்கை, கொற்கை என்பவை. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள இலங்கைத் தீவுடன் அக்காலத்தில் தமிழர் வாணிகம் செய்தபடியால் அங்கிருந்த முக்கியத் துறைமுகப் பட்டினங்களையும் இங்குக் கூறுவோம். அவை மணிபல்லவம் (ஜம்பு கொலப்பட்டினம்), திருக்கே தீச்சரம் என்பவை.

தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரியில் குமரித் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகங்களை விளக்கிக் கூறுவோம்.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg