தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வரலாறும் வளர்ச்சியும்

85

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வரலாறும் வளர்ச்சியும் / Thamizhagathil Pirpaduththapatta Vaguppinar Pattiyal Varlaarum Valarchiyum

“எது தொடர்பாக எழுதுவது என்று சிந்தித்தபோது, சாதிச் சான்றிதழ்கள் பெற மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியதையும், இவை தொடர்பான அரசாணைகளின் நகல்களைக் கேட்டு தொலை தூரங்களில் இருந்து கூட வந்ததையும் கண்கூடாக பார்த்தது என் நெஞ்சில் நிழலாடியது. எனவே பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியல்களில் இடம் பெற்றுள்ள வகுப்புகள் மற்றும் அவ்வகுப்புகள் அப்பட்டியல்களில் சேர்க்கப் பட்டதற்கான அரசாணைகளின் விவரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவது மக்களுக்கு பயனுடையதாக அமையும் என்று தீர்மானித்ததன் விளைவாக இன்று இந்த புத்தகம் உங்களது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.”

Additional information

Weight0.25 kg