இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் | அஸ்கர் அலி எஞ்சினியர்

280

Add to Wishlist
Add to Wishlist

Description

இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மத ரீதியான சர்ச்சைகளில் இறங்காமல் இந்த முக்கிய உலக மதத்தின் தொடக்ககால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில் ஆதாரங்கள் தந்து இந்திய முஸ்லிம் ஒருவர் எழுதியிருக்கும் முதலாவது புத்தகம் இது.

Additional information

Weight0.25 kg