முக்குவர் வாழ்வியல் – முனைவர்.சி. ஆன்சி மோள்
முக்குவர் வாழ்வியல் என்னும் இந்நூல் குமரி மாவட்ட கிறித்தவ முக்குவர் வாழ்வில் வாழ்வில் நடைபெறுகிற சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், தொழில் முறைகள் மற்றும் வழக்காறுகள் ஆகியவற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்நூலில் புதிய தகவல்கள் கிடைக்கிறது. முக்குவர்களின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது. தகவல்கள் திரட்ட நூலாசிரியர் பயணித்த தூரத்தை அறிய முடிகிறது. அதற்காக அவர் தேடிக் கொடுத்திருக்கிற தரவுகளும் முக்கியத்துவம் பெறுகிறது.
– திருத்தமிழ்த்தேவனார்
முனைவர். சி. ஆன்சி மோள்