பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.
திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், அவற்றைச் சமாளிக்க பெண் எவ்வாறு சிரமப்படுகிறாள் போன்ற பிரச்சினைகளுக்கு ஐந்து தலைமுறைகளின் வழியே படம்பிடித்துக் காட்டுகிறது