Description
தமிழகத்தில் தஞ்சையை, கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட, முத்தரையர்கள் என்ற அரசர்களின் முழுமையான வரலாற்றை கல்வெட்டு, செப்புபட்டயங்கள் கொண்டு எழுதப்பட்ட ஆய்வு புத்தகம்
தமிழகத்தில் முத்தரையர்களின் ஆட்சி, கலைப்பணி ஆகியவற்றை கூறும் நூல்.
புத்தக தலைப்பு :– முத்தில் முகிழ்ந்த முத்தரையர்
ஆசிரியர்: நடன .காசிநாதன்
பக்காங்கள்: 176 | விலை: 120
தலைப்புகள்:-
1. முத்தரையர்
2. நாடாண்ட மன்னர்கள்
3. இளைய பரம்பரை
4. கொடையளித்த கோமான்கள்
5. முத்தரையர் கலைப் பாணிகள்
6. தற்காலத்தில் முத்தரையர்
7. முத்தரையர் வரலாற்றுச் சுருக்கம்
8. வன்னி முத்துரசர் செப்புப் பட்டயம்
9. வன்னி முத்தரசர் செப்புப் பட்டயமும் பழனித் தல வரலாறும்
பிற்சேர்க்கை
குவாவன் கல்வெட்டு
சுவரன் மாறனைப் புலவர்கள் பாடியது
முத்தரையர் பற்றிய நாலடியார் பாடல்கள்
முத்தரையர் கோவை
முத்துமாரியம்மன் ஊஞ்சல் பதிகம்
குடுமியாமலைக் கல்வெட்டுப் பொருள்
முத்தரையர் தாலாட்டுப் பாடல்
திங்களுர் நொண்டி நாடகம்
முத்தரையர் செப்புப் பட்டயம்
முத்தரையர் செப்புப் பட்டயம்
சேந்தலைத் தூண் கல்வெட்டுக்கள்
படிமங்கள்