வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுவது நல்ல எழுத்தல்ல! கதை, கட்டுரை, கவிதை, நாவல் என்ற எந்த வடிவத்தில் எழுத்தாளர்கள் எழுதினாலும், அது வாசகர்களின் அறிவு வளர, அவர்கள் குடும்பம் முன்னேற தமிழ் மொழியும் , தமிழ் இனமும் முன்னேற அந்த எழுத்து பயன் படும்படி இருக்க வேண்டும்!
அப்படி பட்ட நோக்கத்தில் எழுதப்பட் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது!