ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் – முத்தாலங்குறிச்சி காமராசு

350

பல ஆண்டுகாலமாக மண்மூடியே இருக்கும் தமிழர்களின் பொக்கிஷமே ஆதிச்சநல்லூர். உலக நாகரிகத்திற்கே தொட்டில் இதுவாகும். சிந்து சமவெளி மற்றும் கீழடி போன்ற அனைதிற்கும் முற்பட்டது ஆதிச்சநல்லூர். இதில் துவங்கப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படாமல் இரகசியமாகவே உள்ளது. இதை வெளிக்கொண்டுவரவே எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் ஆதிச்சநல்லூர் பற்றிய பல தகவல்களை உலகறியச் செய்ய போராடியும் வருகிறார். இவர் ஆரம்பகாலத்தில் ஆதிச்சநல்லூரைப் பற்றி ஆராய்ந்து எழுதிய புத்தகமே ஆதிச்சநல்லூர் ஆய்வுகள். எளிய நடையில் ஆதிச்சநல்லூரைப் பற்றி பல தகவல்களை அறிய இப்புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

பக்கங்கள் :343

 

Add to Wishlist
Add to Wishlist

Description

பல ஆண்டுகாலமாக மண்மூடியே இருக்கும் தமிழர்களின் பொக்கிஷமே ஆதிச்சநல்லூர். உலக நாகரிகத்திற்கே தொட்டில் இதுவாகும். சிந்து சமவெளி மற்றும் கீழடி போன்ற அனைதிற்கும் முற்பட்டது ஆதிச்சநல்லூர். இதில் துவங்கப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படாமல் இரகசியமாகவே உள்ளது. இதை வெளிக்கொண்டுவரவே எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் ஆதிச்சநல்லூர் பற்றிய பல தகவல்களை உலகறியச் செய்ய போராடியும் வருகிறார். இவர் ஆரம்பகாலத்தில் ஆதிச்சநல்லூரைப் பற்றி ஆராய்ந்து எழுதிய புத்தகமே ஆதிச்சநல்லூர் ஆய்வுகள். எளிய நடையில் ஆதிச்சநல்லூரைப் பற்றி பல தகவல்களை அறிய இப்புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்

Additional information

Weight 0.25 kg