Description
திருவண்ணாமலை என்னும் புனித மண்ணில் 78 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வழக்கறிஞர் பா.பழனிராஜ், தான் கண்ட காட்சிகள், கேட்ட சங்கதிகள், ரசித்த எழில்கள், ருசித்த உணவுகள், தரிசித்த மகான்கள், வியந்த மாண்புகள், வருந்திய இழிவுகள், பழகிய நண்பர்கள், இழந்த இழப்புகள், பெற்ற வெற்றிகள், கற்ற பாடங்கள் என இவற்றின் தொகுப்பாக தனது நினைவு இழைகளால் நெய்த திருவண்ணாமலையின் சமூக, பண்பாட்டு வரலாறுதான் இந்நூல்.