பெண் அன்றும் இன்றும் – நர்மதா தேவி

520

நமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன?  பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது?

ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என ஓர் ஆணால் மட்டுமே கூற முடியும்.

Add to Wishlist
Add to Wishlist

Description

நமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன?  பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது?

ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என ஓர் ஆணால் மட்டுமே கூற முடியும்.

Additional information

Weight 0.25 kg