மருதநாயகம்: விளக்கங்கள் விவாதங்கள் – பேரா. சு. சண்முகசுந்தரம்

500

Add to Wishlist
Add to Wishlist

Description

மருதநாயகம் ஒரு மர்மநாயகம். பிறப்பால் இந்துவா? இசுலாமியரா? சிறப்பால் தியாகியா? துரோகியா? வீரத்தால் விடுதலைப் போராளியா? வேட்டைக்காரப் புலியா? சிறுவயது முதல் சிறைப்பட்ட நாள்வரை கத்றுபட்டது முதல் கழுத்தறுபட்டது வரை பிரெஞ்சுக்காரர், பாளையக்காரர், ஆங்கிலேயர், ஆற்காடு நவாப் என அனைவரோடும் மோதலும் காதலும் பட்டங்களும் பரிசுகளும் கொலைகளும் கொள்ளைகளுமாய் வாழ்ந்து முடித்த யூசுப்கான் ஒரு மாவீரன் என்பதில் எள்ளளவும் இல்லை சந்தேகம். இந்நூல் தேடலுக்கான திடல் தரவுகளுக்கான சுரங்கம்.

Additional information

Weight0.25 kg