Edition: 1
Year: 2019
ISBN: 9788193438725
Page: 104
Format: Paper Back
Language: Tamil
Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞாளி கூறியதாக, ஐன்ஸ்டைனின் தத்துவத்தை உலகில் அறிந்து கொண்டவர்கள் மூன்று பேர். “ஒருவன் நான், இன்னொருவர் அதனைப் படைத்த ஐன்ஸ்டைன், மூன்றாமவர் கடவுன்.” கோட்பாட்டை விளக்குவதும், புரிந்து கொள்ள வைப்பதும் மிகக் கடுமையான செயல். எனவேதான் பேராசிரியர் க. மணி சார்பியல் கோட்பாட்டை நீரைப் போல் எளிதாகச் சொல்லும் முயற்சியை இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார். அதற்கு உறுதுணையாக மார்ட்டின் கார்ட்னர் எழுதியுள்ள ‘சார்பியல் கோட்பாடு – ஓர் எளிய விளக்கம்’ என்ற நூலைப் பயன்படுத்தி உள்ளார்.