புத்த மதம் சாந்தி, அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பதுதான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்கான முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ‘முஸ்லிம்கள் இல்லாத’
மியான்மரை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் முஸ்லிம் இனப்படுகொலை உலகையே அதிரவைத்துள்ளது.
மியான்மரில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? ரோஹிங்யாக்கள் யார்? ஏன் அவர்கள் மியான்மரில் இருந்து தப்பித்து அகதிகளாக செல்கிறார்கள்? இந்திய முஸ்லிம்களுக்கு இதில் கிடைக்கும் பாடம் என்ன?