Description
‘அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்றுதான் என்னால் வானத்தையே ஆராய முடிகிறது” என நியூட்டன் கூறியதுபோலவே இன்றைய இயற்பியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாயமைந்தவரும் இன்றைய விண்வெளி வெற்றிகளுக்கு மையமான சார்புக் கொள்கையை (Theory of Relativity) உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறியுள்ளார்.
அப்படி என்னதான் அறிவியலில் முஸ்லிம்கள் புரட்சி செய்தார்கள் என்பதை விவரிக்கிறது இந்நூல்.






























