இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி?
ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்?
வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது.
வரலாற்றின் சாரத்தை அள்ளிப் பருகி, தன்னை வளமாக்கிக் கொண்டது ஐரோப்பா.
யாருடைய வரலாறு அது? முஸ்லிம்களுடைய வரலாறு.