சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைபற்றி அறிய ஏராளமான கமிஷன்கள் போடப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் சச்சார் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் இந்த கமிஷன்களின் அறிக்கைகளும் பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று வாய்ஜவலம் காட்டி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றது.
இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றை முஸ்லிம்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்தையும் விவரிக்கிறது இந்நூல்.