Title: ஷூரா – குர்ஆனிய வழிகாட்டலில் கலந்தாலோசனை
Author: அஹமத் அல்-ரைசூனி
Translator: அதிரை அஹ்மத்
Category: கட்டுரை
முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாத்தில் ‘ஷூரா’ பற்றிய முக்கியத்துவத்தையும், அதுபற்றிக் குர்ஆனியக் கட்டளை யாது என்பது பற்றியும் அறியாதவர்களாகவும் அக்கறையற்றவர்களாகவுமே இருக்கின்றனர். ‘ஷூரா’ என்பது என்ன என்பதையும் அதைச் செயல்படுத்துவது எப்படி என்பது பற்றியும், அதன் வரலாற்றுப் பின்னணிகளையும், சமூக அமைப்பில் அதை நடைமுறைப் படுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார் நூலாசிரியர் அஹ்மத் அல் ரைசூனி.