கூத்தர், பாணர், பொருநர், விறலி

கூத்தர், பாணர், பொருநர், விறலி : தொல்காப்பியம் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த ஆற்றுப்படை இலக்கிய நூல்களில் பேசப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோருள், கூத்தர், பாணர், பொருநர் ஆகியோர் மட்டுமே தனித்தனிக் கலைக் குழுவிற்கும் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், பெண் கலைஞரான விறலி அவ்வாறு கலைக் குழுவிற்குத்…