தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்
சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும் சமயம் ஆருக சமயம் என்று அழைக்கப்பட்டது. சமண சமண சமயத்தின் பரப்பாளர்களாக உலகத்தில்…