தென்காசி நரிக்குறவர் வாழ்வியல் – சே.முனியசாமி தமிழ் உதவிப் பேராசிரியர்
மனிதகுல வாழ்வை நில அடிப்படையில் ஒப்பீட்டுப் பார்க்கையில் அது ஒருவரிடமிருந்து வேறுபட்டதாக அமைகின்றது. தொடக்க காலத்தில் நாகரிகமற்றுத் திரிந்த மனிதன் காலப்போக்கில் தம் அறிவின் முதிர்ச்சியால் நாகரிக வலைக்குள் நுழையத் தொடங்கினான். இதன் விளைவாக கற்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும், இக்காலத்தில் வாழும் மனிதனுக்குமிடையே மாற்றங்கள் பரவியுள்ளன என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் மனித வாழ்வில்…