Category நாணயவியல்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

பழங்கால காசு (நாணயம்)

காசு (நாணயம்) : இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்து…

நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு.

நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு. நாணயவியல் சார்ந்த நூற்கள் தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 1 (1994) Rs. 40 தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 3 (2004) Rs. 60 தமிழகத்…