அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்
சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன. காவிரி நதியின் பயன்பாட்டை நன்குணர்ந்த…