Team Heritager December 10, 2023 0

பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்

பாண்டியனது ஆட்‌சியில்‌ முற்பகுதியில்‌ எல்‌லாப்‌ படைகட்கும்‌ மாசாமந்தானாக (மகா சாமந்தாதிபதி – பெரும் படைத்தலைவன்) விளங்கியவன்‌ சாத்தன் கணபதி ஆவான். அதனால் சாமந்‌த பீமன்‌ என்று வழங்கப்பெற்றவன்‌. இவன் வைத்திய குலத்தில் பிறந்தவன். இவன்‌ திருப்பரங்‌குன்றத்திலுள்ள கோயிலுக்குத்‌ திருப்பணி புரிந்து அங்குள்ள…