சான்றோன் யார் – அறிஞனா , வீரனா ? – மயிலை சீனி வேங்கடசாமி
தமிழ் நூல்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வருகிறது . கல்வி கேள்விகளில் சிறந்தவன் , நற்குண நல் லொழுக்கம் உடையவன் , அறிஞன் என்று இக்காலத்தில் சான்றோன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது . அதாவது , அறிஞன் என்னும் என்னும் பொருள் மட்டும் இச் சொல்லுக்குப் பொருளாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது . பண்டைக் காலத்திலே…