பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு
தமிழக வரலாற்றையே மாற்றக்கூடிய தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது. (செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக: https://t.me/teamheritager) இந்த கல்வெட்டில் “ஏகன் ஆதன் கோட்டம்….” என தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள், “ஏகநாதன் எனப்படும்…