இந்நூலினை யாரேனும் வாசித்துள்ளீர்களா?
ஜாதியைப் பயிற்றுவிக்கும் குலதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.
சக்கிலியர் – கொங்கு வேளாளர் – பறையர் – வன்னியர் – பள்ளர் – கள்ளர் தேவாங்கச் செட்டியார் குலதெய்வங்களை களஆய்வுகளாக எடுத்துள்ளது.
பார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்,
“முதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே!
இந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம்!
புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்!
இந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்
புத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே!
குலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது!” என்ற கருத்தினை இந்நூல் பின் அட்டையில் வலியுறுத்துகிறது.
அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் – காட்டாறு பதிப்பகம்.
உள்ளடக்கம்
1. குலதெய்வ – நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்
2.குலதெய்வங்கள் அழியாமல் அகமணமுறை அழியாது!
3.பார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்
4.முதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே!
5.புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்!
6.இந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்
7.புத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே!
8.மாரியம்மன் பண்டிகைக் காட்டுமிராண்டித்தனம்!
9.சக்கிலியர்களின் குலதெய்வங்கள்:
10.கொங்கு வேளாளர் குல தெய்வங்கள்:
11.பறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் – வீரமாத்தி
12.வன்னியர்களின் குலதெய்வங்கள்:
13.பள்ளர்களின் குலதெய்வங்கள்
14.கள்ளர்களின் குலதெய்வம்: முதலக்குளம் கருப்பசாமி